தோற்றுப்போவதில் ஜெயிக்கவிடும்
விநோதப் பந்தயம்
காதல்...
பறவையாக்கி பறப்பதற்கு
சிறகொடித்து
இறகு நீட்டும்
காதல்...
நொடிப் பொழுதில்
அறிஞனாக்கி
மறுகணமே
கிறுக்கனாக்கும்
காதல்...
More Girl Images Download And Kavithaigal Click Here
Online Jobs Here

It is general For World, New 3gp Movies, Heroine Images, Sports, Facts of world, Tamil Kavithaigal,

No comments:
Post a Comment