Thursday, 12 April 2012

எலுமிச்சை தொக்கு {Elumichai Thokku}

எலுமிச்சை தொக்கு

3 Movie Free Download
Anushka Hot Images
NEWThuppakki Movie Image
Manam Kothi Paravai Heroine StillsNEW
Sneha Prasanna Images NEW
 NEWSaguni Movie Free Download

தேவையான பொருட்கள் :
எலுமிச்சை - 10
மிளகாய்த்தூள் - 100 கிராம்
கடுகு,பெருங்காயத்தூள்,மஞ்சள்தூள் - சிறிதளவு
நல்லெண்ணெய், உப்பு தேவையான அளவு

Indian Girls Images Free Download
செய்முறை :
            எலுமிச்சையை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு நாட்கள் ஊற வைக்கவும். பிறகு மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து கிளறி இறக்கவும்.
            15  நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


More Kitchen Tips  :  Click Here

Share This Your Friends
Facebook Technorati Digg This Stumble Stumble Twitter

No comments:

Post a Comment

Enter your email address:

Delivered by FeedBurner