டிரெஸ்சிங் ரூமில் தேவை கவனம்!
இப்போது, சிறிய ஜவுளிக் கடை முதல், பெரிய ஜவுளிக் கடைகள் வரை டிரெஸ்சிங் ரூம் வைத்துள்ளனர். அங்கு உடை மாற்றும் பெண்களை, அவர்களுக்கே தெரியாமல் புகைப்படங்கள் எடுத்து, "நெட்'டுக்கு விற்று விடுகின்றனர். அதை தடுக்க, ஒரு
அருமையான ஆலோசனை. டிரையல் ரூமில், உங்களுடைய மொபைல் போனில் இருந்து யாருக்காவது கால் பண்ணுங்கள். உங்கள் போனில் இருந்து கால் பண்ண முடியவில்லைஎனில், அங்கு கேமரா பொருத்தப்பட்டுஉள்ளது என்று அர்த்தம். காரணம், பைபர் ஆப்டிக் சிக்னல், மொபைல் போன் சிக்னலை தடுக்கக் கூடியது. அப்படி கால் பண்ண முடியவில்லை என்றால், உஷார்... நீங்கள் நோட்டமிடப்பட்டுள்ளீர்கள். மெதுவாக அவ்விடத்தை விட்டு வெளியேறி விடுவது நல்லது. எனக்கு வந்த பார்வேர்டு மெயிலில், நான் பார்த்த இந்த விஷயம் ஒன்றை, மற்ற பெண்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். இதை நாம்
மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம், விழிப்புணர்வு ஏற்பட செய்யலாமே!

No comments:
Post a Comment