Thursday, 16 August 2012

Facts of Isrel

அறிந்து  கொள்வோம்!

ஒரு போனஸ் தகவல். இஸ்ரேலை பொறுத்த வரை, அந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், கட்டாயம் ராணுவ சேவையாற்ற வேண்டும். ஆண், பெண், பாகுபாடு இல்லை. பெண்கள், 18 வயதை அடைந்தவுடன், கட்டாயமாக, இரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். இஸ்ரேல் ராணுவத்தில் மொத்தம் உள்ள வீரர்களில், 33 சதவீதம் பேர் பெண்கள். ராணுவத்தில் அதிகாரிகள் அளவில் பணிபுரிவோரில், 51 சதவீதம் பெண்கள். இஸ்ரேல் ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் பெண்கள் உள்ளனர்.

Share This Your Friends
Facebook Technorati Digg This Stumble Stumble Twitter

No comments:

Post a Comment

Enter your email address:

Delivered by FeedBurner