Thursday, 19 July 2012

TNPSC Model Question Paper Test

TNPSC Questions online Test  :


10 வினாக்களுக்கு பதில் அளிக்கவும்..
Indian TNPSC Test Online....
10 மதிப்பெண்கள்...



  1. இந்தியாவின் முதல் பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட்டது?
  2. நேருஜி ராஜா கோபாலச்சரியார் சர்தார் வல்லபாய் படேல் இந்திரா காந்தி
  3. வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆண்டு?
  4. 1498 1948 1452 1488
  5. சித்து சமவெளி மக்கள் பயன்படுத்தாத உலோகம் ?
  6. வெள்ளி தங்கம் நிக்கல் இரும்பு
  7. சிக்காகோவில் உலக மதங்களின் மாநாடு நடைபெற்ற ஆண்டு ?
  8. 1893 1983 1593 1793
  9. உச்ச நீதி மன்ற நீதிபதியை நியமிப்பவர்?
  10. பிரதமர் குடியரசுத்தலைவர் ஆளுநர் துணை குடியரசுத்தலைவர்
  11. பாசிச கொள்கையை துவக்கியவர் ?
  12. ஹிட்லர் முசோலினி ஆபிரகாம்லிங்கன் நேரு
  13. இந்தியாவில் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்ட ஆண்டு , நாள் ?
  14. Feb1973 Jan1973 Jan1963 May 1963
  15. பின்கோடு எப்போது இந்தியாவில் வெளியிடப்பட்டது?
  16. Aug 1972,15 Jun 1972,15 Mar 1972,28 May 1972, 1
  17. இந்தியாவில் முதல் செயற்கைக்கோள் பறந்த ஆண்டு ?
  18. 1965 Jun, 19 1965 Apr, 19 1975 Jun, 19 1975 Apr, 19
  19. செய்து கற்றலே சிறந்த அறிவு என்று கூறியவர்
  20. காந்திஜி கோத்தாரி நேருஜி சாலமன்



Share This Your Friends
Facebook Technorati Digg This Stumble Stumble Twitter

No comments:

Post a Comment

Enter your email address:

Delivered by FeedBurner