என் கண்ணீரில் கூட கரையாதா உன் மனது...
அடியே கல்லால் ஆனா உன் மனதை
நான் காதல் கொண்டு கரைத்தல் கூடாதா..?
என் நெஞ்சத்தில் புதைந்தவளே...
என் நெஞ்சையே எனக்கு நஞ்சாய் மாற்றியவளே...
என் கண்கள் மூடியே ஆண்டுகள் ஆனது...
உன்னை நினைத்து உருகியே என் தூக்கம் போனது...
Music therinchavanga iruntha intha poem ku song pottu parunga... :) Marakama ennaku anupunga... meswarpuli@gmail.com

No comments:
Post a Comment