Saturday, 31 March 2012

Tamil Amma Kavidhaigal

அருமையான கவிதை  :

அம்மா நீயும் ஒரு கவிதைதான்,
உன் பெயரும் ஒரு கவிதைதான்,
உன்னை பற்றி சில வார்த்தைகளில் கவிதையா?
நிச்சயமாக முடியாது என்னால்!
ஆணோ பெண்ணோ  தன் காதலரை பற்றி எழுத
கொஞ்சம் காகிதமும் கொஞ்சம் பொய்களும் போதும்!!!

அம்மா உன்னை பற்றி எழுத உலகில் உள்ள அனைத்து காகிதங்களும் பற்றாது....!
கடவுளை நான் நம்ப காரணம் - அம்மா
அவன் படைத்த கடவுள் என் அம்மா
என் முதல் வார்த்தை அம்மா
நான் சொல்லும் கடைசி வார்த்தையும் என் அம்மா.....

3 Movie Free Download
Anushka Hot Images
NEWThuppakki Movie Image
Manam Kothi Paravai Heroine StillsNEW
Sneha Prasanna Images NEW
 NEWSaguni Movie Free Download
Tamil Kadhal Kavithaigal
Earn money with Google

Share This Your Friends
Facebook Technorati Digg This Stumble Stumble Twitter

No comments:

Post a Comment

Enter your email address:

Delivered by FeedBurner